பிரபஞ்சமும் தாவரங்களும்
மூன்றாம் பதிப்பு -2017
பக்கங்கள்-635
விலை-Rs-600
பிரபஞ்சமும் தாவரங்களும் |
“பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள், திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ், ஆங்கில தாவர இயல் பெயர்கள், தாவரவியல் வகைப்பாடு, தாவர விளக்கங்களுடன் மருத்துவத் தன்மை, செய்யப்படும் மருந்து வகைகள், எளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் தொகைப் பெயர்கள், தலமரமாக உள்ள கோயில் மற்றும் தாவரத்தின் பெயரைக் கொண் ஊர்கள், இதர மாநில ஊரின் பெயர்கள்,தாவரத்தின் வேறு பெயர்கள், தாவரத்தின் சிறப்பு பெயர்கள், சங்க இலக்கியதில் உள்ள சிறப்புப் பெயர்கள், தாவரத்தின் பெயரைக் மனிதப் பெயர்கள் என அனைத்தையும் தொகுத்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் வானசாஸ்திர முழுமையான கையேடாக கூடுதல் பக்கங்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது.