தமிழ்
நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பில் "சிறுதானியத் தாவரங்கள்" என்னும்
நூல் சென்னைப் பல்கலைக்கழக
இலக்கியத் துறையும், பஞ்சவர்ணம்
பதிப்பகமும் இணைந்து வரும் 24-10-2015 சனிக்கிழமை
காலை 10 மணிக்கு
சென்னைப்
பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர்
பேராசிரியர் இரா.தாண்டவன் அவர்கள்
தலமையில்,
சென்னை
உயர்நீதி மன்ற மாண்பமை நீதியரசர்
எஸ்.விமலா வேல்முருகன் வெளியிடுகின்றார்.
விழா அழைப்பிதழ்
விழாவின் போது நூல்
ஆசிரியர் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் தொகுத்து வழங்கிய
1. பிரபஞ்சமும் தாவரங்களும்
2. கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்
3. தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்
4. தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பு - 1 அரசரம்
5. திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்
6. தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பு - 2-9 சிறுதானியத் தாவரங்கள்
ஆகிய நூல்களை
பேராசிரியர்கள் ஆய்வுரை வங்கயிருக்கின்றார்கள்.