panai maram |
Friday, March 17, 2017
தினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை
'பனைமரம்' நூலின் மதிப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது. சிறப்பாக வெளியிடப்பட்ட தினமலர் நாளிதழிற்கும், மதிப்புரை எழுதிய பன்னிரு கைவடிவேலன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)