news

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Thursday, June 26, 2014

அரசமரம்




அரசமரம்



05/07/2014 அன்று 17வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் 
தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்" புத்தக வரிசையில் முதல் நூலான"அரசமரம்நூல் வெளியிடப்படவுள்ளது.

அரச மரத்தின் தாவர விளக்கம், ஆங்கிலப் பெயர்கள், பிராந்தியமொழிப் பெயர்: தமிழ் – (Vernacular Names), பிற மாநில மொழிப் பெயர்கள் - ஆங்கிலத்தில், நிகண்டுகள், அகராதிகள், மருத்துவப் பயன்பாடு, அரசமரத்திலிருந்து செய்யப்படும் மருந்து வகைகள், தமிழ் இலக்கியங்களில் அரை, அஸ்வத்தம், போதி, அரசு என்ற பெயர்களில் வரும் பாடல் அடிகள், வாய்மொழி இலக்கிய பயன்பாடு (Folk Literature), அரச மரத்தைத் தலமரமாகக் கொண்ட கோயில்கள், அரச மரத்தைத் கடவுளின் பெயராகக் கொண்ட கோயில், அரசமரம் தலமரமாக உள்ள கோயில்களின் விளக்கம், அரச மரத்தைப் பெயரில் கொண்ட தமிழக ஊர்கள், அரச மரத்தைப் பெயரில் கொண்ட பிற மாநில ஊர்கள், அரசின் பெயரைப் பின்னொட்டாகப் பெற்ற வேறு தாவரங்கள், தமிழ் இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள், அரசின் பெயரை முன்னொட்டாக கொண்ட மாந்தரின் பெயர்கள், பயன்படும் பாகங்கள் - பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகள், சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைப்பெயர்கள், ஆங்கில விளக்கம் மற்றும் கூடுதல் செய்திகளுடன் அரசமரம் பற்றிய முழுமையான (monograph), தகவல்களுடன் வெளியிடப்படுகிறது.