news

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Thursday, December 12, 2013

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

ISBN – 978-81-923771-3-1


முதல் பதிப்பு - 1-7-2013

பக்கங்கள்320

விலை- Rs- 360






தொல்காப்பியத் தாவரங்கள்


"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்" 
என்ற இந்த நூலில் தொல்காப்பியர் நிலத்திணைகளின் 
பெயராகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலை)
போர் முறைபோர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு 
அடையாளமாகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(உழிஞைஉன்னம்கரந்தைகாஞ்சிதும்பைநொச்சிபாசி
போந்தைவஞ்சிவாகைவெட்சி)
மருந்தாகக் கூறப்படும் தாவரங்கள் :
(கடுவேம்பு)
சொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திய 26 தாவரங்கள் :
(அரைஆண்மரம்ஆல்ஆர்ஆவாரைஇல்லம்உதிமரம்
எகின்ஒடுமரம்கடுகுமிழ்சார்சேமரம்ஞெமைதளா
நமைநெல்பனைபிடாபீர்புளிபூல்மாயாவிசைவெதிர்வேல்)
வழ்பாட்டு முறைக்குப் பயன்படுத்தியத் தாவரம் :
(காந்தள்)
கூத்துஓவிய முறைக்குப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(வள்ளிவள்ளை)

மரபுப் பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து

தாவரங்களின் ஆங்கிலப்பெயர்வகைப்பாட்டியல்
தாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள்
தாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல் 
முழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment