news

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Monday, July 22, 2019

ரேவதி நட்சத்திர தாவரங்கள்



27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களை அடையாளம் காட்டும் நூல்களாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது  
அஸ்வினிபரணி, கார்த்திகை -இரண்டுநூல்கள்ரோகிணி,மிருகசீரிடம்- இரண்டுநூல்கள், திருவாதிரைபுனர்பூசம் பூசம்- இரண்டுநூல்கள்ஆயில்யம்மகம்பூரம் உத்திரம்- இரண்டுநூல்கள்,  அஸ்தம் சித்திரை-இரண்டுநூல்கள்,   சுவாதி ,விசாகம்- இரண்டுநூல்கள் அனுஷம் கேட்டைமூலம்பூராடம், உத்திராடம்இரண்டுநூல்கள்திருவோணம், அவிட்டம்- இரண்டுநூல்கள், சதயம், பூரரட்டாதி-இரண்டுநூல்கள் ,உத்திரட்டாதிரேவதி, என 
27 நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் ராசிகள் மாறுபடுவதால் 27 நட்சத்திர தாவரநூல்களுக்கு 36 நூல்களாக தயார் செய்து அளிக்கப்பட்டுள்ளது 

இன்நூல் ரேவதி நட்சத்திரத்திற்கான விளக்கங்கள்நட்சத்திர விருட்சங்கள்நட்சத்திரத்துக்கான ராசிநவக்கிரகம்திசைமாதம் இவைகளுக்குமான வானவெளி பாகை அளவுகள், ரேவதி  நட்சத்திர தாவர பட்டியல்அந்தத் தாவரங்களுக்கான விளக்கம்வகைப்பாட்டியல்நட்சத்திரங்ககளின் அடிப்படையில் பெயர் சூட்டுதல்தமிழ் பெயர்கள்நட்சத்திரத்துக்கான திருமண பொருத்தங்கள்நட்சத்திர தாவரகளின் ஒளிப்படங்கள் உட்பட அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது
ரேவதி நட்சத்திரம்

No comments:

Post a Comment