12 ராசிகளுக்கான தாவரங்களை தொகுத்து ஒவ்வொரு ராசிக்கான தாவரங்களை ஒவ்வொரு நூலாக வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது. - இன்நூலில் மேஷ இராசிக்கு உட்பட்ட நட்சத்திரங்களுக்கான விளக்கம் நட்சத்திரங்களுக்கான தாவரங்கள் ராசிக்கான மூலிகைகள் இந்த தாவரங்களில் வகைப்பாட்டியல் மேஷ இராசிகான தாவரங்களின் விளக்கம் ஒளிப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது . ராசி நட்சத்திரங்களுக்கான கிரகங்கள். திசைகள், மாதங்கள், வான மண்டலத்தில் பாகை அளவு ,ராசி நட்சத்திரங்களுக்கான கோயில்கள், நட்சத்திரத்தில்பிறந்தவர்களுக் கான தமிழ் பெயர்கள் திருமணப் பொருத்த விவரங்கள் ஆகியவை களை முழுமையாக தொகுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது
மேஷ இராசி |
No comments:
Post a Comment